எப்போவாச்சும் திருப்பதி மலையை நடந்து ஏறியிருக்கீங்களா? அப்படின்னா, இந்த புக் நீங்க மலை ஏறிய எக்ஸ்பீரியன்ஸை மறுபடியும் ஞாபகப்படுத்தும். . இது வரைக்கும் மலையேறினது இல்லைன்னாலும், உங்களால் நடக்க முடியாதுன்னாலும், நடந்து ஏர்ற அனுபவத்தை இந்த புக் உங்களுக்கு குடுக்கும். அப்படி நடந்து போற சான்ஸ் வரும்போது இந்த புக் காப்பி ஒண்ணை கையோட கொண்டு போங்க. டயர்டாகி கொஞ்சம் உட்காரும்போது இதை புரட்டுங்க… போற பாதையிலே வர்ற அட்டகாசமான, அழகான இடத்தையெல்லாம் எக்ஸ்பெளெயின் பண்ற ஒரு கைடா இது நிச்சயம் யூஸ் ஆகும். திருப்பதி வேங்கடாசலபதியின் மகாத்மியம், புண்ணிய தீர்த்தங்கள், மற்ற கோயில்கள், திருப்பதியில் காண வேண்டிய இடங்கள் என அனைத்தும் வண்ணச் சித்திரங்களாக உங்கள் கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் அமைந்த ஒரு அற்புத நூல். அனைவரும் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டிய ஓர் அற்புத சித்திர தரிசன வழிகாட்டி.
Books, Travel Treasure, Vaishnava pokkishangal
Thirupathi Venkatachalapathi – Chithira Darisana Vazhikaati
₹120.00