ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா எழுதிய 27 நட்சத்திர புத்தகங்கள் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியா உருவாக்கப்பட்ட – உங்களை motivate பண்ணும், guide பண்ணும், surprise பண்ணும் ஒரு special புத்தகத் தொகுப்பு! உங்களுக்கு மட்டும் இல்ல… உங்க நண்பர்கள் & குடும்பத்திற்கான ஒரு unforgettable gift! நீங்க எப்போதாவது இப்படி நினைச்சிருக்கீங்களா? “என்னோட வாழ்க்கை சரியான பாதையிலதான் போகுதா?”“நான் என்ன மாதிரி ஆள்?”“என்னால் இன்னும் பெரிய விஷயங்கள் achieve பண்ண முடியுமா?”👉 இந்த கேள்விகளுக்கான பதில் இந்த Book-ல இருக்கு. இந்த புத்தகத்தில் என்ன இருக்கு? ✔️ உங்க நட்சத்திரத்துக்கான:குணாதிசயங்கள் (ஆண் / பெண் தனியாக)பலம் & பலவீனம்கல்வி & தொழில் வழிகாட்டுதல்திருமணம் & குடும்ப வாழ்க்கை ✔️ மேலும்:பரிகார கோவில்கள்நவரத்தினக் கல்யந்திர வழிபாடுநட்சத்திர விலங்கு / பறவைநிறம் – அதன் பயன்பாடுஇவையனைத்தும் புகழ்பெற்ற ஜோதிடர் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சாரியார் அவர்களால் துல்லியமான ஜோதிட அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. ஜோசியம் நம்பிக்க இல்லாதவங்களுக்கும் இது work ஆகும்!👉 ஏன்னா இதில்:குட்டி குட்டி motivational storiesவாழ்க்கையை மாற்றும் positive thoughtsஉங்க குணாதிசயங்களை reflect பண்ணும் insightsசிரிக்க வைக்கும் humorous incidentsசக்தி விகடன் இதழில் புகழ்பெற்ற புனிதத் தலங்கள், யாத்திரை அனுபவங்கள் போன்றவற்றை எழுதியவர்.இப்படி ஏகப்பட்ட ஜோசியத்தைத் தாண்டின விஷயங்கள சக்திவிகடன் புகழ் காசியபன் அவர்கள் எழுதியிருக்கார்.👉 இதனால் இந்த புத்தகம் ஒரு ஜோதிட புத்தகம் மட்டும் இல்ல…ஒரு வாழ்க்கை அனுபவம்! 💎 SPECIAL ATTRACTIONS: ✨ “இதுவும் கடந்து போகும்” பகுதி👉 உங்க கவலைக்கு தீர்வு சொல்லும் உத்வேகமானபகுதி✨ “Start Today” பகுதி👉 நீங்க தள்ளி போட்டுட்டே இருக்கும் விஷயங்களை kick-start செய்ய வைக்கும் ஒரு அருமையான பகுதி 3 இலவச இணைப்புகள் 🎁 உங்க நட்சத்திர தெய்வத்தின் வண்ணப் படம்🎁 உங்க நட்சத்திர யந்திரத்தின் வண்ணப் படம்🎁 27 நட்சத்திர தினப்பலன் சீட்டுகள்இந்த வண்ணப் படங்களை நீங்க Frame செய்து பூஜை அறையில் வைத்து வழிபடலாம்! இந்த புத்தகம் ஏன் special தெரியுமா? 👉 இது உங்க வாழ்க்கையோட reflection மாதிரி இருக்கும்.👉 சில பக்கங்கள் படிக்கும்போது:“இது நான்தான்!” னு feel வரும் ஒரு confidence வரும் ஒரு புதிய energy வரும் இந்த ENERGY, உங்கள் எண்ணங்களை சாதனையாக மாற்றும்/உங்க விருப்பங்களை அடைய உதவும் ஒரு Unique Gift தேடுறீங்களா? 👉 சாதாரண gift குடுக்காதீங்க…💥 இதை try பண்ணுங்க:உங்க நண்பரிடம் casualஆ பேசுங்க அவங்களோட நட்சத்திரம் தெரிஞ்சுக்கோங்க அந்த நட்சத்திர புத்தகத்தை gift பண்ணுங்ககொஞ்சமும் எதிர்பாக்காம வந்த இந்த gift கண்டிப்பா அவங்கள surprise பண்ணும். கண்டிப்பா இந்த புக்க படிச்சு அவங்க ENJOY பண்ணுவாங்க