ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா எழுதிய 27 நட்சத்திர புத்தகங்கள்
27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியா உருவாக்கப்பட்ட – உங்களை motivate பண்ணும், guide பண்ணும், surprise பண்ணும் ஒரு special புத்தகத் தொகுப்பு!
உங்களுக்கு மட்டும் இல்ல… உங்க நண்பர்கள் & குடும்பத்திற்கான ஒரு unforgettable gift!
நீங்க எப்போதாவது இப்படி நினைச்சிருக்கீங்களா?
- “என்னோட வாழ்க்கை சரியான பாதையிலதான் போகுதா?”
- “நான் என்ன மாதிரி ஆள்?”
- “என்னால் இன்னும் பெரிய விஷயங்கள் achieve பண்ண முடியுமா?”
👉 இந்த கேள்விகளுக்கான பதில் இந்த Book-ல இருக்கு.
இந்த புத்தகத்தில் என்ன கிடைக்கும்?
✔️ உங்க நட்சத்திரத்துக்கான:
- குணாதிசயங்கள் (ஆண் / பெண் தனியாக)
- பலம் & பலவீனம்
- கல்வி & தொழில் வழிகாட்டுதல்
- திருமணம் & குடும்ப வாழ்க்கை
✔️ மேலும்:
- பரிகார கோவில்கள்
- நவரத்தினக் கல்
- யந்திர வழிபாடு
- நட்சத்திர விலங்கு / பறவை
- நிறம் – அதன் பயன்பாடு
இவையனைத்தும் புகழ்பெற்ற ஜோதிடர் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சாரியார் அவர்களால் துல்லியமான ஜோதிட அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
ஜோசியம் நம்பிக்க இல்லாதவங்களுக்கும் இது work ஆகும்!
👉 ஏன்னா இதில்:
- குட்டி குட்டி motivational stories
- வாழ்க்கையை மாற்றும் positive thoughts
- உங்க குணாதிசயங்களை reflect பண்ணும் insights
- சிரிக்க வைக்கும் humorous incidents
சக்தி விகடன் இதழில் புகழ்பெற்ற புனிதத் தலங்கள், யாத்திரை அனுபவங்கள் போன்றவற்றை எழுதியவர்.
இப்படி ஏகப்பட்ட ஜோசியத்தைத் தாண்டின விஷயங்கள சக்திவிகடன் புகழ் காசியபன் அவர்கள் எழுதியிருக்கார்.
👉 இதனால் இந்த புத்தகம் ஒரு ஜோதிட புத்தகம் மட்டும் இல்ல…
ஒரு வாழ்க்கை அனுபவம்!
💎 SPECIAL ATTRACTIONS:
✨ “இதுவும் கடந்து போகும்” பகுதி
👉 உங்க கவலைக்கு தீர்வு சொல்லும் உத்வேகமானபகுதி
✨ “Start Today” பகுதி
👉 நீங்க தள்ளி போட்டுட்டே இருக்கும் விஷயங்களை kick-start செய்ய வைக்கும் ஒரு அருமையான பகுதி
3 இலவச இணைப்புகள்
🎁 உங்க நட்சத்திர தெய்வத்தின் வண்ணப் படம்
🎁 உங்க நட்சத்திர யந்திரத்தின் வண்ணப் படம்
🎁 27 நட்சத்திர தினப்பலன் சீட்டுகள்
இந்த வண்ணப் படங்களை நீங்க Frame செய்து பூஜை அறையில் வைத்து வழிபடலாம்!
இந்த புத்தகம் ஏன் special தெரியுமா?
👉 இது உங்க வாழ்க்கையோட reflection மாதிரி இருக்கும்.
👉 சில பக்கங்கள் படிக்கும்போது:
- “இது நான்தான்!” னு feel வரும்
- ஒரு confidence வரும்
- ஒரு புதிய energy வரும்
இந்த ENERGY, உங்கள் எண்ணங்களை சாதனையாக மாற்றும்/உங்க விருப்பங்களை அடைய உதவும்
ஒரு Unique Gift தேடுறீங்களா?
👉 சாதாரண gift குடுக்காதீங்க…
💥 இதை try பண்ணுங்க:
- உங்க நண்பரிடம் casualஆ பேசுங்க
- அவங்களோட நட்சத்திரம் தெரிஞ்சுக்கோங்க
- அந்த நட்சத்திர புத்தகத்தை gift பண்ணுங்க
கொஞ்சமும் எதிர்பாக்காம வந்த இந்த gift கண்டிப்பா அவங்கள surprise பண்ணும்.
கண்டிப்பா இந்த புக்க படிச்சு அவங்க ENJOY பண்ணுவாங்க