, ,

Kanavu Meipadavendum (கனவு மெய்ப்பட வேண்டும்)

180.00

உலகத்தில் சுலபமாகக் கிடைக்கக் கூடிய விஷயம் என்னவென்று கேட்டால் ‘அறிவுரை’ என்று சொல்வார்கள். அனுபவத்தின் சாரம் செறிந்தவையாயினும் அறிவுரை என்பது எந்நாளைய இளைய தலைமுறைக்கும் எட்டிக்காய்தான். கேட்கச் சலித்துக் கொள்வார்கள்.

அதுவே, அறிவுரையாக இல்லாமல் ஒரு தோழன் தோளில் கைபோட்டுச் சொன்னால் சலித்துக் கொள்ள மாட்டார்கள். சொல்லப்படும் விஷயத்தைப் புரிந்து ஏற்றுக் கொள்வார்கள்.

இந்தப் புத்தகம் அப்படித்தான், ஒரு தோழனாய் நின்று உங்களிடம் பேசுகிறது. என்ன பேசுகிறது? தவறே செய்யாத மனிதன் என்று எவரும் உலகில் இலர். தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டு செம்மையான வாழ்வைக் கைக்கொள் பவர்களே வெற்றியாளர்களாவார்கள்.

இயல்பாக நாம் செய்கிற தவறுகளை எடுத்துரைத்து, எவ்வாறு நாமும் வெற்றியாளர்கள் பட்டியலில் சேரலாம் என்பதற்கான வழிகளைக் கை காட்டுகிறது இந்தப் புத்தகம்.

ஒவ்வொரு கட்டுரையிலும் அதனூடாகச் சொல்லப்பட்டிருக்கும் குட்டிக் கதைகளும் அழகிய உவமைகளும் ரசிக்க வைக்கின்றன. புத்தகங்களில் சுயமுன்னேற்றப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கக் கூடியவை என்று சொல்வார்கள்.

அப்படியாயின் சுயமுன்னேற்றப் புத்தக வரிசையில் முதலிடத்தில் இந்தப் புத்தகத்தை வைக்கலாம் என்பது என் உறுதியான நம்பிக்கை.

திரைப்பட நடிகரும் நாடாள முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் எம்ஜிஆர். அவரைக் கண்டுதான் இன்று பல நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது என்றால் மிகையல்ல. எம்ஜிஆரின் வெற்றி ரகசியங்களில் ஒன்றையும் இப்புத்தகம் எடுத்துக் காட்டியது எனக்கு நேரடியாக அல்ல, மறைமுகமாக.

ஆம்… நூலில் சொல்லப்பட்டிருக்கும் 33 கட்டுரைகளில் 98 சதவீதக் கட்டுரைகளின் தலைப்புகள் எம்ஜிஆரின் பாடல்களிலிருந்து எடுக்கப்பட்ட வரிகளே. அந்த அளவுக்கு ஒரு நடிகருக்கு சமூகப் பார்வையும் அக்கறையும் இருந்திருக்கிறது.

உங்கள் லட்சியத்தைப் பெரிதாக வைத்துக் கொள்ளாமல் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டு வென்றால் சிகரங்களை எட்டுவது எளிது என்கிறது புத்தகம். அப்படியே பகுதி பகுதியாக புத்தகத்தைப் படித்து ரசித்தாலும் கிடைக்கும் மொத்தப் பலன் பெரியது.

படியுங்கள், வெல்லுங்கள்.

Availability: 18 in stock

SKU: TTP242 Categories: , , Tags: , , , , , , , , ,

Kanavu Meipadavendum by Subha

Kanavu Meipadavendum by Subha is more than just a book—it’s a mentor and a friend. It offers practical guidance, inspiring stories, and real-life lessons to help you achieve success. Each chapter, inspired by MGR’s songs, provides simple yet powerful strategies to turn dreams into reality.

Success is not just for a lucky few. Anyone can achieve it with the right mindset and effort. Kanavu Meipadavendum by Subha is a motivating guide that helps you recognize your strengths, overcome mistakes, and move forward with confidence.

Many people dislike traditional advice. However, when guidance comes from a friend, it becomes easier to accept. This book takes that approach. It speaks to you like a trusted companion, making self-improvement feel natural and exciting.

With 33 insightful chapters, it breaks big goals into small, achievable steps. Each chapter title is inspired by MGR’s famous songs, showing how his words carried deep wisdom. The book explores his success and leadership, offering valuable lessons for personal growth.

Real-life examples, thought-provoking stories, and engaging analogies make each chapter impactful. You will learn how to correct mistakes, stay focused, and build a strong foundation for success. The book also emphasizes persistence, showing how consistent efforts lead to great achievements.

Whether you’re a student, professional, or someone seeking motivation, Kanavu Meipadavendum by Subha will inspire you. Read it, apply its lessons, and take charge of your future.

Start today. Your dreams are within reach.

Please do check out novels by the author in this link SUBA Novels.

Kindly share your rating and review us on Google by clicking this link Rate us. This will help us to reach more people.

About the Author:

SuBa, the pen name of D. Suresh and A.N. Balakrishnan, has been widely recognized for its impact on Tamil literature and cinema. The duo, who began co-authoring stories during their college days at Madras Presidency College, has since made significant contributions. Kalki awarded their very first story a prize, launching their remarkable writing career. Over the years, they published over 450 short novels and 450 short stories in top Tamil magazines like Kalki, Ananda Vikatan, Kumudham, and Savi. Their stories won numerous first prizes in competitions and reached a wider audience through translations in Telugu, Hindi, Kannada, and English.

After two decades of working in banks, Suresh and Balakrishnan transitioned to full-time writing. They now reside with their families in adjacent apartments in Chennai. In addition to their literary works, they have made a significant mark in screenwriting for Tamil films and television serials. Notably, Kana Kandaen, Ayan, Anegan, and Yatchan were adapted from their novels and co-scripted by Subha with the directors. Their collaboration on films like Ko and Maattrraan, in partnership with K.V. Anand, as well as 180, a bilingual film, further solidified their reputation in the industry. The screenplay and dialogues for Thani Oruvan also earned them several awards.

Additionally, spiritual writings have been produced by the duo under the pen name “Kashyaban.” Despite their diverse genres, a distinctive style has been maintained throughout their works, leaving an enduring legacy in both Tamil literature and cinema.