, , ,

(Rishabam) ரிஷபம் – Rishaba raasikaarargal patri A to Z

60.00

நாம் பிறந்த ராசிக்கேற்ப நமது தோற்றம், குணாதிசயங்கள், வாழ்க்கையை அணுகும் முறை, வாழ்க்கைத் துணைப் பொருத்தங்கள், ஆரோக்கியம் போன்றவற்றையும், என்ன உணவுகளை உண்ணவேண்டும், எந்த தெய்வத்தை வணங்க வேண்டும், எந்த ராசிக்கல்லை அணிய வேண்டும் என வாழ்க்கையின் மேன்மைக்கு உதவும் வகையில், எளிதான வழிகாட்டுதல்களையும் ஜோதிட சிம்மம், ஹனுமத் உபாசகர் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா அவர்கள் மிகத் துல்லியமாகவும், எளிமையாகவும், அதே சமயம் சுவாரசியமாகவும் கணித்து கொடுத்திருக்கும் ஓர் அசத்தலான நூல்!

ராசிபலன்களை ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா கணித்துக் கொடுக்க, ஆலயங்கள் பற்றிய தகவல்கள், உணவுச் செய்முறைக் குறிப்புகள், ராசி நிற உபயோகப் பொருட்கள் கொண்ட சுவாரசியமான பட்டியல் ஆகிய பிற விவரங்களை, திரு.காஷ்யபன் அவர்கள் அழகான முறையில் தொகுத்து அளித்திருக்கும் அற்புத நூல்!

Rishaba raasikarargal patri AtoZ. This amazing book reveals how our birth sign influences our appearance, personality, life approach, partner compatibility, and health. It also advises on diet, deity worship, zodiac stones, and simple guidelines for a better life.

Swami Kannan Bhattacharya, a renowned astrologist, has penned the book “மண்ணையும் பொன்னாக்கும் ரிஷபம்” (Mannaiyum Ponnaakkum Rishabam – Rishaba raasikarargal patri AtoZ). Kannan Bhattacharya has amassed a large readership, contributing astrology articles to popular magazines like Dinathanti and Rani. He is familiar to audiences through his appearances on Jaya TV and Zee TV.

Mr. Kashyaban compiled this wonderful book beautifully, incorporating information about temples, recipes, and interesting, motivating stories with humor, ensuring that the reader enjoys the entire book thoroughly and reads it in one go.

Please click this link to rate and review us on Google

Please share about this Raasi book with your friends and relatives whom you feel might be interested.

If you’re interested in learning about your Nakshatra, please check out our Nakshatra book collection by the same author, Swamy Kannan Bhattacharya.

 

ரிஷப ராசியில் பிறந்திருக்கும் உங்களுக்காக, உங்கள் வாழ்க்கை முழுவதும் உபயோகப்படும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்தத் தொகுப்பு தங்களது கரங்களில் தவழ்கிறது.

இந்த நூலில் அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்!

உங்களுடைய உருவ அமைப்பு எப்படி இருக்கும்? உங்களது மனநிலை எப்படிப்பட்டது? மற்றவர்களோடு எப்படிப் பழகுவீர்கள்? ஆணாயிருந்தால் பெண்களை எவ்வாறு வசீகரிப்பீர்கள்? பெண்ணாயிருந்தால் ஆண்களை எவ்வாறு கவர்வீர்கள்? உங்களது தனித்தன்மை என்ன? மற்றவர்களை விட எந்தெந்த விதத்தில் மாறுபட்டு இருப்பீர்கள்? எந்தெந்த விஷயங்களில் சிறந்து விளங்குவீர்கள்? உங்களுடைய வாழ்க்கைத்துணை எப்படி அமையும்? எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கலாம்? உங்களுக்குக் குழந்தைப் பேறு எவ்வாறு அமையும்? உங்களது குழந்தைகள் எவ்வாறு இருப்பார்கள்? எப்படிப்பட்ட உணவை மிகவும் விரும்புவீர்கள்? என்ன வகையான உணவை உட்கொள்ளலாம்? உங்களது ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும்? உடல் என்ன வகையான உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம்?