, , ,

சனாதன தர்மம் – நம் சந்தேகங்கள்! மஹா பெரியவா பதில்கள்! (Sanatana Dharmam – Nam sandhegangal – Maha Periyava Badhilgal)

350.00

இந்து தர்மத்தில் இருக்கும், ‘ஏன்?, எதற்கு?, எப்படி?’ என்னும் சந்தேகக் கேள்விகள் அனைத்துக்கும் மஹா பெரியவா ஆதாரபூர்வமாக, நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய பதில்களை படு சுவாரசியமாக புராணம், இதிகாசம், சின்னச் சின்ன கதைகள், உண்மைச் சம்பவங்கள் ஆகியவற்றோடு கோத்து அளித்திருக்கிறார். படிக்கத் தொடங்கினால் முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பீர்கள்.

Sanatana Dharmam-Our doubts – Answers by MahaPeriyava:

  • Once upon a time, only kings performed Ashwamedha Yagya and reaped immense benefits. If every common man does this act today, he can get the same results as the Ashwamedha yagya. What is that action?
  • Practicing this simple sanatana dharma leads to the development of masculinity. Blood pressure won’t be a problem anymore. There won’t be any need to wear eye glasses. People will not have sleeplessness. There will be no bad thoughts. Health does not decline. – What is that simple sanatana dharma act that everyone can follow?

Read this book to get the answers for the above, and not only these, Maha Periyava has provided scientific and practical answers to all the doubtful questions in Hindu Dharma, ‘Why?, Why?, How?

Kindly share your rating and review about this book Sanatana Dharmam-Our doubts – Answers by MahaPeriyava on Google by clicking this link Rate us.

If you’re interested in exploring our other Periyava book collections, please visit this link for பெரியவா பொக்கிஷங்கள்.

சனாதன தர்மம் – நம் சந்தேகங்கள்! மஹா பெரியவா பதில்கள்!

சனாதன தர்மம் பற்றிய நம் ‘ஏன், எதற்கு, எப்படி?’ சந்தேகக் கேள்விகள் அனைத்துக்கும் மஹா பெரியவாளின் ஆதாரபூர்வமான, விஞ்ஞானபூர்வமான நடைமுறைக்கு ஒத்து வரக் கூடிய பதில்கள்.

வளைவாய் விழும் நீர் வீழ்ச்சியில் இருந்து உருவாகும் மின் சக்தியானது நேர்க்கோடாக அமையும், இந்த விஞ் ஞானத்தைத்தான் ‘உ’ என்னும் பிள்ளையார் சுழி விளக்குகிறது.

ஒரு காலத்தில் ராஜாக்கள் மட்டுமே அஸ்வமேத யாகம் செய்து அபரிமிதமான பலனை அடைத் திருக்கிறார்கள். இன்றைக்கு ஒவ்வொரு சாதாரண மனிதனும் இந்தச் செயலைச் செய்தால், அஸ்வமேத யாகம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்தப் பலனைப் பெறலாம். அந்தச் செயல் என்ன?

இந்த சாதாரண சனாதன தர்மத்தைக் கடைப்பிடித்தால் ஆண்மை விருத்தி அடையும். ரத்தக் கொதிப்பு அண்டாது. மூக்கு கண்ணாடி போட வேண்டிய அவசியம் இராது. தூக்கத்துக்குக் குறை இருக்காது. கெட்ட சிந்தனைகள் இருக்காது. ஆரோக்கியம் குன்றாது. – எல்லோராலும் முடிகிற அந்த சாதாரண சனாதன நியதி எது?

மனிதனுக்குப் புத்தி பேதலித்தல், காக்காய் வலிப்பு போன்றவை எல்லாம் வருவதற்குக் காரணம் இந்தக் குறிப்பிட்ட சனாதன தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் போவதால் தான். அந்தக் குறிப்பிட்ட சனாதன தர்மம் என்ன?