Sundarakandam highlights Hanuman’s adventures and devotion in the Ramayana. Reading this chapter brings prosperity, health, and inner peace. It’s a powerful tool for overcoming life’s troubles and achieving success. Share this treasure with loved ones and enrich their lives. Watch our video on Sundarakandam and explore more Vaishnava books published by us.
What is special about Sundarakandam?
Sundara Kanda is a wonderful book that explains in a simple story that only a master named Hanuman can unite Sita (Jeevatma), who is trapped in the ocean of birth, with Sri Rama (Paramatma)!
Why should one read this?
Reciting Sundarakantha with devotion will surely bring many benefits in life! Regardless of caste, religion, ethnicity, there are many people who have benefited by following this with faith.
Every Verse is a Magic!
If we recite the specific sarkas of Sundarakanda for 48 days, we will be blessed with many unexpected benefits!
To escape from the clutches of evil forces like witchcraft
By reciting Sarkam 3 daily for 48 days, which describes Hanuman reaching Sri Lanka and defeating the deity of Lanka, one will be freed from the clutches of demons, devils, devils, sorcery, and evil spirits.
To get rid of poverty
By reciting Sarkam 3 daily for 48 days, which describes Hanuman meeting Sita, poverty will be removed and wealth will increase.
பிரிந்து போனவர்கள் சேர மற்றும் உறவுகள் மேம்பட…
சுந்தர காண்டம் 33, 34, 35 ஸர்க்கங்களை 48 நாட்களுக்கு, தினமும் காலையில், பாராயணம் செய்யவேண்டும்.
அபாயங்களிலிருந்து தப்பிக்க…
ஸ்ரீராமபிரானது கணையாழியை, அனுமன் சீதைக்கு அளிக்கும் 36 ஆம் ஸர்க்கத்தை, தினமும் காலையில் 48 நாட்களுக்குப் பாராயணம் செய்யவேண்டும்.
விரும்பிய செயல்கள் யாவும் நன்றாக நடைபெற…
அனுமன் அசோகவனத்தை அழித்த நிகழ்ச்சியைச் சொல்லும் ஸர்க்கம் 41 ஐ தினமும் காலையில் 48 நாட்களுக்குப் பாராயணம் செய்யவேண்டும்.
எப்படிப் பாராயணம் செய்யவேண்டும்?
ஸ்ரீராமரின் படத்தை வைத்து, புஷ்பம் சார்த்தி, பழம், பால் நிவேதனம் செய்து, தினம் ஒரு அத்தியாயம் முழுமையாகப் படிக்க வேண்டும். பாராயணம் முடிந்த பின்,தீபாராதனை செய்து, ஸ்ரீராமன் படத்தை மும்முறை வலம் வந்து வணங்க வேண்டும்.
எதிரிகளை வெற்றி கொள்ள..
பலவான்களான கிங்கரர்களை அழிக்கும் அனுமானுடைய வீரத்தைப் பறைசாற்றும் ஸர்க்கம் 42 ஐ காலை வேளையில், ஸ்ரீராமரின் படத்துக்கு முன்னால் சர்க்கரை சேர்த்த பசும்பாலை நைவேத்யமாகப் படைத்து, 48 நாட்களுக்குப் பாராயணம்செய்யவேண்டும்.
கெட்ட கனவுகளால் துன்பப்படாமல் இருக்க…
திரிஜடை கண்ட ஆச்சர்யமான கனவை விவரிக்கும் ஸர்க்கம் 27 ஐ தினமும் காலை, ஸ்ரீராமபிரானின் படத்தை வைத்து, புஷ்பம் சார்த்தி, தீபம் ஏற்றி, வாழைப்பழம் மற்றும் கொஞ்சம் சர்க்கரையை நிவேதனமாக வைத்து 3 நாட்களுக்குப் படிக்கவேண்டும்.
சமஸ்க்ருத ஸ்லோகத்தைப் பாராயணம் செய்வதுதானே முறை?
சமஸ்கிருத ஸ்லோகங்களில் சொல்லப்பட்ட சுந்தரகாண்டத்தின் தமிழ் உரையைப் படித்தாலே இவ்வளவு நற்பலன்களும் நமக்குக் கிடைக்குமா? இறை அருளுக்கு பக்தியும், நம்பிக்கையுமே துணை புரியுமே தவிர மொழி அன்று. இறைவன் மொழி கடந்தவன். தமிழ்ப் பாசுரம் கொண்டும் அவன் அருளை யாசிக்கலாம். சஹஸ்ரநாமம் உச்சரித்தும் அவன் அருளைப் பெறலாம்.
வேண்டுகோள்
பாராயணம் செய்யுங்கள். பலனடைவீர்கள். இந்த மகத்தான நூலின் மூலம் நீங்கள் அடைந்த பேற்றினை நண்பர்களிடமும், உறவினர்களும் பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்களை மேலும், மேலும் வளத்துடன் வாழ வழி வகுக்கும்!
பரிசளிக்க உகந்த நூல்
எந்த நாளிலும் எந்த விழாவிலும் எவருக்கும் பரிசளிக்க உகந்த நூல்.