Affiliate Eligible Products, Children
Thenaliraman Kadhaigal
₹100.00
நம் முன்னோர்கள் நமக்கெல்லாம், வாழ்வியல் தத்துவங்களை குழந்தைக்கு தேனோடு மருந்து புகட்டுவது போல் தான் உணர்த்தியிருக்கிறார்கள். அந்த வழியில் தெனாலிராமன் என்ற அற்புதமான, நகைச்சுவை உணர்வு ததும்பும், கற்பூர புத்திக்காரனை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்ட சின்ன சின்ன கதைகள் மூலம் போதனை என்று சொல்லாமல் சொல்லப்பட்டு இன்றளவும் புழக்கத்தில் நிலவும் கதைகளின் அட்டகாச தொகுப்பு இது. குழந்தைகளே படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிய நடையில் அமைந்துள்ள இக்கதைகளை பெரியவர்களும் படித்து மகிழலாம். குட்டி குழந்தைகளுக்கு உணவு நேர, படுக்கை நேர கதையாக சொல்லலாம்
Categories: Affiliate Eligible Products, Children
Tags: children, kadhaigal, kids, raman, stories, thenali, thenaliraman
Related products
-
Affiliate Eligible Products
Missy’s Adventures: (Short Stories Collection) Realistic Mystery Fiction for Children!
₹250.00 Add to cart -
Affiliate Eligible Products
Mayilvizhi Maan – Kalki Short Stories Collection – 02
₹90.00 Add to cart