Books, Vaishnava pokkishangal
Thiruppavai
₹35.00
அகிலத்து மங்கையர் எல்லாம் அனைத்துப் பேறுகள் கொண்ட மணவாழ்வு காண, ஆண்டாள் அளித்த திருப்பாவையின் முப்பது பாசுரங்களும், நாச்சியார் வாய்மொழி ‘வாரணமாயிரம்..’ எனத் தொடங்கும் பத்து பாசுரங்களும் உரையுடன் உயிர் பெற்றுள்ள அற்புத நூல்.