ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா எழுதிய 27 நட்சத்திர புத்தகங்கள்

27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியா உருவாக்கப்பட்ட – உங்களை motivate பண்ணும், guide பண்ணும், surprise பண்ணும் ஒரு special புத்தகத் தொகுப்பு!

உங்களுக்கு மட்டும் இல்ல… உங்க நண்பர்கள் & குடும்பத்திற்கான ஒரு unforgettable gift!

நீங்க எப்போதாவது இப்படி நினைச்சிருக்கீங்களா?
  • “என்னோட வாழ்க்கை சரியான பாதையிலதான் போகுதா?”
  • “நான் என்ன மாதிரி ஆள்?”
  • “என்னால் இன்னும் பெரிய விஷயங்கள் achieve பண்ண முடியுமா?”

👉 இந்த கேள்விகளுக்கான பதில் இந்த Book-ல இருக்கு.

இந்த புத்தகத்தில் என்ன இருக்கு?

✔️ உங்க நட்சத்திரத்துக்கான:

  • குணாதிசயங்கள் (ஆண் / பெண் தனியாக)
  • பலம் & பலவீனம்
  • கல்வி & தொழில் வழிகாட்டுதல்
  • திருமணம் & குடும்ப வாழ்க்கை
kannan bhattachariya

✔️ மேலும்:

  • பரிகார கோவில்கள்
  • நவரத்தினக் கல்
  • யந்திர வழிபாடு
  • நட்சத்திர விலங்கு / பறவை
  • நிறம் – அதன் பயன்பாடு

இவையனைத்தும் புகழ்பெற்ற ஜோதிடர் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சாரியார் அவர்களால் துல்லியமான ஜோதிட அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

ஜோசியம் நம்பிக்க இல்லாதவங்களுக்கும் இது work ஆகும்!

👉 ஏன்னா இதில்:

  • குட்டி குட்டி motivational stories
  • வாழ்க்கையை மாற்றும் positive thoughts
  • உங்க குணாதிசயங்களை reflect பண்ணும் insights
  • சிரிக்க வைக்கும் humorous incidents

சக்தி விகடன் இதழில் புகழ்பெற்ற புனிதத் தலங்கள், யாத்திரை அனுபவங்கள் போன்றவற்றை எழுதியவர்.

இப்படி ஏகப்பட்ட ஜோசியத்தைத் தாண்டின விஷயங்கள சக்திவிகடன் புகழ் காசியபன் அவர்கள் எழுதியிருக்கார்.

👉 இதனால் இந்த புத்தகம் ஒரு ஜோதிட புத்தகம் மட்டும் இல்ல…
ஒரு வாழ்க்கை அனுபவம்!

💎 SPECIAL ATTRACTIONS:

✨ “இதுவும் கடந்து போகும்” பகுதி
👉 உங்க கவலைக்கு தீர்வு சொல்லும் உத்வேகமானபகுதி

✨ “Start Today” பகுதி
👉 நீங்க தள்ளி போட்டுட்டே இருக்கும் விஷயங்களை kick-start செய்ய வைக்கும் ஒரு அருமையான பகுதி

3 இலவச இணைப்புகள்

🎁 உங்க நட்சத்திர தெய்வத்தின் வண்ணப் படம்
🎁 உங்க நட்சத்திர யந்திரத்தின் வண்ணப் படம்
🎁 27 நட்சத்திர தினப்பலன் சீட்டுகள்

இந்த வண்ணப் படங்களை நீங்க Frame செய்து பூஜை அறையில் வைத்து வழிபடலாம்!

இந்த புத்தகம் ஏன் special தெரியுமா?

👉 இது உங்க வாழ்க்கையோட reflection மாதிரி இருக்கும்.

👉 சில பக்கங்கள் படிக்கும்போது:

  • “இது நான்தான்!” னு feel வரும்
  • ஒரு confidence வரும்
  • ஒரு புதிய energy வரும்

இந்த ENERGY, உங்கள் எண்ணங்களை சாதனையாக மாற்றும்/உங்க விருப்பங்களை அடைய உதவும்

ஒரு Unique Gift தேடுறீங்களா?

👉 சாதாரண gift குடுக்காதீங்க…

💥 இதை try பண்ணுங்க:

  1. உங்க நண்பரிடம் casualஆ பேசுங்க
  2. அவங்களோட நட்சத்திரம் தெரிஞ்சுக்கோங்க
  3. அந்த நட்சத்திர புத்தகத்தை gift பண்ணுங்க

கொஞ்சமும் எதிர்பாக்காம வந்த இந்த gift கண்டிப்பா அவங்கள surprise பண்ணும்.
கண்டிப்பா இந்த புக்க படிச்சு அவங்க ENJOY பண்ணுவாங்க