Books, Malligai Pirasuram
Aayul Valarkum Kolupu Unavugal (ஆயுள் வளர்க்கும் கொழுப்பு உணவுகள்)
₹100.00
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நியாண்டர் செல்வன், அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரியும் பேராசிரியர். ஒரே சமயத்தில் தன்னை வீழ்த்தப் பார்த்த சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல்பருமன் ஆகியவற்றால் அதிர்ந்து, அவற்றுக்கு உணவு முறை மூலம் தீர்வு தேடினார். அதை கண்டுணர்ந்தவர், செயல்படுத்திப் பார்த்து முழுகுணமும் அடைந்தார். அடுத்து, தான் பெற்ற இன்பத்தை தன் மண்ணின் மக்களும் பெறவேண்டும் என்று சமூக வலைத்தளம் மூலம் உணவு தகவல்களை பதிவிட்டு வர.. இன்று அவரால் பலன் அடைந்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டும்.
இதுவரை உணவு குறித்து நீங்கள் கொண்டிருக்கும் பல நம்பிக்கைகளை உடைத்து, உண்மையான ஆரோக்கியத்தின் பாதையில் இந்த நூல் உங்களை வழிநடத்தும்.
Availability: 5 in stock




