Affiliate Eligible Products, Madhan, Books
Bhoomi Thai
₹70.00
பூமித்தாய் எப்போது தோன்றினாள்? பருக நீரும், சுவாசிக்க பிராணவாயுவும் எவ்வாறு கொடுத்தாள்? ‘பூமித்தாய் உருண்டை வடிவினள்’ என்ற உண்மையை அறிவித்த விஞ்ஞானிகளுக்கு நேர்ந்த கதி என்ன? பூமித்தாய்க்கு நாம் இழைக்கும் அநீதிகள் என்னென்ன? போன்ற புதிரான கேள்விகளுக்கு சுவாரசியமான நடையில், சென்ஸ் ஆஃப் ஹ்யூமருடன், ஆங்காங்கே அவருடைய கைவண்ணத்தில் உருவான கார்ட்டூன்களுடன் விடை கண்டிருக்கிறார் மதன்.




