,

Deiva-Ragasiyangal (தெய்வ ரகசியங்கள்!)

50.00

உடல், மனம், பணம், உறவுகள்.. இப்படி ஏதேனும் ஒரு வடிவில் பிரச்னைகள் நம்மை துரத்தியபடிதான் இருக்கின்றன. ‘எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?’ என்று எத்தனையோ வழிகளில் முயற்சித்தும், விளங்க முடியாத காரணங்களால் விலகிப்போகாத பிரச்னை களும் உண்டு.
திக்கற்றோருக்கு தெய்வம்தானே துணை!

அப்படி, நம் மனதை வாட்டும் காயங்களுக்கு, சாஸ்திரங்கள் சொல்லும் தெய்வ ரகசியங்களால் மருந்து தடவும் முயற்சிதான் இந்த நூல்.

வறுமை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், தோஷங்கள், கிரக பாதிப்புகள் என்று சராசரி வாழ்வின் சங்கடங்களை களைய சாஸ்திரங்களிலிருந்து எளிய வழிபாட்டு முறைகளை எடுத்துச் சொல்கிறார், பிரம்மஸ்ரீ தாமோதர தீட்சிதர். நாடி வந்தோரின் துயர் நீக்கி நல்வாழ்வு தரும் சக்தி வாய்ந்த திருத்தலங்கள் பற்றிய சிறப்புத் தகவல்களும் உங்களுக்கு புதுவழியைக் காட்டும்.

Availability: 5 in stock

SKU: M05 Categories: ,