, ,

Deivathin Arul – 06

60.00

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை எனும் சத்திய வாக்கின்படி, மஹா பெரியவா என்னும் தெய்வத்தை நாடி தங்களது குறைகளைக் கொட்டி, மஹா பெரியவாளை ஏக்கத்துடன் நோக்கும் அவரது அத்யந்த பக்தர்களை இந்த தெய்வம் ஒருபோதும் ஏமாற்றியதே இல்லை. பக்தர்களின் வாழ்க்கையில் இந்த தெய்வம் ஆற்றிய அற்புதங்கள் அமுத அனுபவங்களாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எளிமையான நடை. பிரமிப்பான அற்புதங்கள்! இந்தத் தொகுப்பின் மற்ற 9 நூல்களையும் அள்ளிச் செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் என்பதில் அணு அளவும் ஐயமில்லை.