Books, Malligai Pirasuram
Diet 1 (டயட் மருத்துவம் – பார்ட் 1)
₹50.00
உண்ணும் உணவு மட்டும் சத்தானதாக, நம் உடலுக்கு ஏற்றதாக இருந்துவிட்டால், ஆரோக்கிய தொல்லைகளுக்கு எல்லாம் இடமில்லைதானே?
சமையலுக்கு திட்டமிடுவதில் துவங்கி, இன்றைய வாழ்க்கை முறைக்கான அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் வரை அனைத்தையும் இதில் எளிமையாக விளக்குகிறார், நட்சத்திரங்களின் உணவு ஆலோசகரும் பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான ஷைனி சந்திரன். உணவு முறை மாற்றம் மூலமே பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை சமாளிக்கலாம் என அவர் கூறும் ஆலோசனைகள் இந்நூலின் சிறப்பம்சம்.
Availability: 5 in stock



