Genius by Madan
Madan’s humorous analysis of the psychology of various critters then and today. His hilarious cartoons crawl along with every historical event that makes us laugh and think. Madan’s sense of humor permeates the book, making readers smile naturally, without ever needing to say “smile, please…” His writing style is so captivating that once you start, you won’t want to put it down until you’ve finished.
There is a strong connection between genius and madness. A large percentage of geniuses have been eccentric, obsessive, or even mentally unstable. However, one thing is certain—their groundbreaking discoveries shape the world we live in today. In this book, we will explore fascinating glimpses into the lives of some of history’s greatest geniuses.
சாதாரணமாகவே ஜீனியசுக்கும் கிறுக்குத்தனத்துக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. ‘ஜீனியஸ்’களில் பெரும் சதவீதத்தினர் சற்று மனம் பேதலித்தவர்களாக, வெறி பிடித்தவர்களாக இருந்திருக் கின்றனர். ஆனால் ஒன்று. இந்த வெறிபிடித்த ‘ஜீனியஸ்’களின் கண்டுபிடிப்புகள் தான் இன்று உலகையே இயக்குகின்றன. வரலாற்றில் இடம்பெற்ற சில ஜீனியஸ்களின் வாழ்க்கையின் சில சுவாரசியமான பக்கங்களை நாம் இந்நூலில் காணப் போகிறோம்.
பார்த்தாலே நம்மை அறியாமலேயே வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் மதனின் அட்டகாசமான கார்ட்டூன்களும் ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுடனும் கூடவே வலம் வருகின்றன.
கையில் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாத அளவுக்கு சுவாரசியமான நடை. புத்தகம் முழுக்க இழையோடும் மதனின் நகைச்சுவை உணர்வு நம்மை, ‘ஸ்மைல் ப்ளீஸ்…’ என்று சொல்லாமலேயே புன்னகையுடனேயே படிக்க வைக்கும்.