Books, Malligai Pirasuram
Kuzhambu Kurma Vagaigal (சூப்பர் டேஸ்ட் குழம்பு & குருமா வகைகள்)
₹50.00
‘எத்தனை நாள்தான் பருப்புப் போட்டு சாம்பாரே வைப்பீங்க? இனிமே நாங்க சொல்ற இந்த விதவிதமான குழம்பு வகைகளை வச்சு ஜமாய்ங்க..” என்று ‘செஃப்’ தாமு உள்ளிட்ட சமையல் நட்சத்திரங்கள் சுவையான குழம்புக் குறிப்புகளோடு உள்ளே காத்திருக்கிறார்கள். உங்கள் உணவுக்கு மேலும் சுவை கூட்ட, அட்டகாசமான டிப்ஸ்களோடு குருமா ரெசிபிகளையும் வழங்குகிறார் செஃப் தாமு. ரேவதி சங்கரன் வழங்கும் ஓல்டு & கோல்டு குழம்பு வகைகள் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்!
Availability: 5 in stock




