, ,

Diet Maurthuvam Part – 3 Noi Theerkum Kaigarigal (நோய் தீர்க்கும் காய்கறிகள்!)

50.00

நம் ஆரோக்கியத்துக்கு அவசியமான காய்கறிகளை ஆய்வுத் தகவல்களோடு இந்நூலில் அலசுகிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சந்திரன். ஒவ்வொரு காயின் தன்மைகள், சத்துக்கள், அதை எப்படிப் பார்த்து வாங்குவது, எப்படி சமைப்பது, (சில வேளைகளில் எப்படி சமைக்கக் கூடாது என்பதும்கூட!), யாரெல்லாம் அந்தக் காயை அவசியம் சாப்பிட வேண்டும் (யாரேனும் தவிர்க்க வேண்டுமென்றால், அந்தத் தகவலும்..!) என்று நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய விஷயங்களை எளிய மொழியில் விவரிக்கிறார்.

இந்த நூலை படித்து முடிக்கும்போது, ‘போனால் போகிறது’ என்று தட்டில் இதுவரை நீங்கள் இடம் கொடுத்த காய்கறிகள், தட்டில் தனி மரியாதையுடன் வந்து அமரப் போவது உறுதி.

Availability: 5 in stock