, ,

Weightloss with Paleo Diet (எடையைக் குறைக்கும் பேலியோ டயட்!)

50.00

ஆரோக்கிய உலகில் பெரிய புரட்சியையே நிகழ்த்திவரும் பேலியோ டயட் தொடர்பான நூல்!

முகநூலில் இந்த முழுக்கொழுப்பு உணவு முறையின் மகத்துவம் பற்றி அமெரிக்கவாழ் தமிழரான நியாண்டர் செல்வன் எழுத ஆரம்பித்தபோது, ‘கொழுப்பு சாப்பிட்டால் இதயநோய் வராதா?’ என்று கேட்டவர்கள்தான் அதிகம். ஆனால், இன்று இந்த டயட்டால் சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து விடுபட்டு, உடல் பருமனையும் குறைத்த பலரின் அனுபவங்கள் வியப்பூட்டும் சாட்சிகளாக நிற்கின்றன.

இந்த டயட் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உணவுமுறை. மூன்று இலக்கத்துக்கு மேலான உடல் எடையிலிருந்து இயல்பு எடைக்கு & துளிகூட சுருக்கம் இன்றி உருமாறிய பலரின் புகைப்படங்களே இதற்கு சாட்சி. அவர்களின் அனுபவங்களும் உள்ளே காத்திருக்கின்றன.

Availability: 5 in stock