Malligai Pirasuram, Books, Cookery/Samayal
Samayal Guide (சமையல் கைடு)
₹50.00
வீட்டிலேயே விதவிதமாக, வெளி உணவகங்களின் சுவையோடு போட்டி போடும் விதமாக.. ஆரோக்கியமாக சமைத்து சாப்பிட, இந்த நூல் துணை நிற்கும். விளக்கமான, தெளிவான ரெசிபிகள் மட்டுமின்றி, சமையலில் சுவை கூட்டும் ரகசியங்களும் இடம்பெறுவதால், இது உங்களை சமையல் வல்லுநராகவும் மாற்றும்.
கூடுதல் தகவலாக, நீரிழிவு, பீ.பி மற்றும் பி.சி.ஓ.டி பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோருக்கு இந்நூலில் டாக்டர் வி.ஹரிஹரன் வழங்கியிருக்கும் டயட் குறிப்புகள், முழு ஆரோக்கியத்தை மீட்டுத் தரும்!
Availability: 5 in stock




