Books, Malligai Pirasuram
Snacks Vagaigal (சூப்பர் டேஸ்ட் ஸ்நாக்ஸ் வகைகள்)
₹50.00
வீட்டில் இருக்கும்போது கொறிக்க மட்டுமல்ல.. எதிர்பாராத விருந்தாளிகளோ அல்லது ‘எதிர்பார்த்த’ உறவினர்களோ.. யார் வந்தாலும் அவர்களை வரவேற்று உபசரிக்க கைகொடுப்பதும் ஸ்நாக்ஸ்தானே!
என்னதான் நோட்டு நோட்டாக எண்ணிக் கொடுத்து பெட்டி பெட்டியாக கடையில் ஸ்நாக்ஸ் வாங்கி வந்தாலும், அது நாமே தயார் செய்தது போன்ற சந்தோஷத்தைத் தந்துவிடுவதில்லை. சுகாதாரத்துக்கும் உத்தரவாதம் இருப்பது இல்லை. அதற்கு கைகொடுக்கவே இந்த நூல்.
செய்வதற்கு சுலபமான & அதிகம் செலவும் வைக்காத, உங்கள் கையாலே சுகாதாரமாக செய்து ருசிக்க இந்நூலில் 100 வகையான ஸ்நாக்ஸ்களின் ரெசிபிகள் அணிவகுக்கின்றன
Availability: 5 in stock



