Books, Health, Malligai Pirasuram
Unave Marundhu (உணவே மருந்து!)
₹50.00
எந்தெந்த உணவுகள் என்ன மாதிரியான நோய்களை குணப்படுத்தும், அவற்றின் மூலம் ஆரோக்கியத்தையும் இளமையையும் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதைத் தான் இந்த நூல் விரிவாக கற்றுத் தருகிறது. ரசித்துப் படிக்க.. ருசித்துச் சாப்பிட.. நோயின்றி வாழ.. மிக எளிமையான சமையல் குறிப்புகளை வழங்கியிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மூத்த ஆயுர்வேத மருத்துவ நிபுணரான டாக்டர் சாந்தி விஜயபால்.
ஒரு டாக்டர் தரும் ரெசிபிகள் என்பதால், வெறும் குறிப்புகளாக இல்லாமல், கூடவே உணவுகளின் அடிப்படை குணங்கள் என்ன, அவற்றை ஆரோக்கியமாகச் சமைப்பது எப்படி என்ற மருத்துவ உண்மைகளும் இடம்பெற்றிருப்பது இந்நூலின் தனிச் சிறப்பு!
Availability: 5 in stock




