, ,

Veettu Vaithiyam – Part 1 (வீட்டு வைத்தியம் – பார்ட் 1)

60.00

வீட்டில் நம் அடுக்களையில் உள்ள உணவுப் பொருட்களை வைத்தே செய்யப்படுவதுதான் வீட்டு மருத்துவம். செயற்கை வேதிப் பொருட்கள் எவையும் சேர்க்காததால், பக்கவிளைவுகள் என்னும் பயத்துக்கே இடமில்லை. இதைப் பின்பற்ற எந்த மருத்துவரின் அறிவுரையும் தேவையில்லை என்பது இன்னொரு சிறப்பு. இதுபோன்ற வீட்டு மருத்துவமுறைகள் எல்லாமே காலம் காலமாகப் பழக்கத்தில் இருந்தவைதான். மக்கள் மறந்துவரும் நிலையில், மீண்டும் அவற்றை நினைவுபடுத்தி ஆரோக்கியம் காக்கவே இந்த நூல்!


மிளகு, சீரகம், வெந்தயம், கிராம்பு, மஞ்சள், ஏலக்காய், பூண்டு, ஓமம், தனியா, லவங்கம், ஜாதிக்காய், அன்னாச்சிப்பூ என நம் சமையல் பொருட்களையே மருந்தாகக் கொண்டு நோயைத் தடுக்கவும் தீர்க்கவுமான எளிய வழிமுறைகளை இதில் விவரிக்கிறார் மூத்த சித்த மருத்துவரான செல்வசண்முகம்! அவருடைய நீண்ட மருத்துவ அனுபவத்தில் பயன்தந்த குறிப்புகள் இவை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

Availability: 5 in stock