இவையனைத்தும் புகழ்பெற்ற ஜோதிடர் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சாரியார் அவர்களால் துல்லியமான ஜோதிட அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
ஜோசியம் மீது நம்பிக்கை இல்லாதவங்களுக்கும் இது work ஆகும்!
👉 ஏன்னா இதில்:
குட்டி குட்டி motivational stories
வாழ்க்கையை மாற்றும் positive thoughts
உங்க குணாதிசயங்களை reflect பண்ணும் insights
சிரிக்க வைக்கும் humorous incidents
சக்தி விகடன் இதழில் புகழ்பெற்ற புனிதத் தலங்கள், யாத்திரை அனுபவங்கள் போன்றவற்றை எழுதியவர்.இப்படி ஏகப்பட்ட ஜோசியத்தைத் தாண்டின விஷயங்கள சக்திவிகடன் புகழ் காஷ்யபன்
அவர்கள் எழுதியிருக்கார்.👉 இதனால் இந்த புத்தகம் ஒரு ஜோதிட புத்தகம் மட்டும் இல்ல…ஒரு வாழ்க்கை அனுபவம்!