,

(Alangara Thaligai) அலங்காரத் தளிகை எனும் அய்யங்கார் பண்டிகை சமையல்

250.00

ஒரு பண்டிகை என்றால், அதன் பின்னணியில் பொதிந்திருக்கும் பொருள் என்ன? அந்தப் பண்டிகையின் போது இல்லத்தில் கடைப் பிடிக்கப்பட வேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள் என்னென்ன? இவற்றைக் கடைப்பிடிப்பதால், நம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்துக்கு எந்த வகையில் உதவியாக இருக்கிறோம்? பண்டிகையை எப்படிக் கொண்டாட வேண்டும்? என்னென்ன விதமான தளிகை செய்ய வேண்டும்? பிரத்யேகமான அந்தத் தளிகைக்குப் பின்னணியில் பொதிந் திருக்கும் சிறப்பான பொருள் என்ன? – ஆகிய அனைத்து விவரங் களும் இதில் பதிவாகி உள்ளது. 

நூலின் ஆசிரியர் நகைச்சுவை ததும்பும் நடையில் அழகு தமிழில், படிப்பவரை கைப்பிடித்து சமைக்கக் கற்றுத் தருகிறார்.

Alangara Thaligai – IyyengarPandigaiSamayal: Explore ‘Alangara Thaligai,’ a cookery book celebrating Vaishnava tradition. It features recipes infused with Vaishnava culinary heritage and humor, offering a rich culinary and cultural experience where each page reveals tradition, taste, and laughter. Immerse yourself in a culinary and cultural experience where every page reveals the essence of tradition, taste, and laughter.

If you’re interested in exploring our other Vaishnava book collections, please visit this link for Vaishnava Pokkishangal.

Kindly share your rating and review about this book on Google by clicking this link Rate us.

Please share about this book Alangara Thaligai – IyyengarPandigaiSamayal with your friends and relatives whom you feel might be interested.

About the book Alangara Thaligai – IyyengarPandigaiSamayal:
What does a festival signify and what rituals and ceremonies should we observe at home during the festival? How do these practices benefit the society around us? How should we celebrate the festival, including the type of thalika we should prepare and its special significance? This Vaishnava treasure meticulously documents all these details.

Preserving our culture and tradition is paramount, passing it down through the ages. This AlangaraThaligai book serves as a valuable resource for younger generations, offering insights into our traditions and unique recipes for  special occasions.

ஒரு பண்டிகை என்றால், அதன் பின்னணியில் பொதிந்திருக்கும் பொருள் என்ன? அந்தப் பண்டிகையின் போது இல்லத்தில் கடைப் பிடிக்கப்பட வேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள் என்னென்ன? இவற்றைக் கடைப்பிடிப்பதால், நம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்துக்கு எந்த வகையில் உதவியாக இருக்கிறோம்? பண்டிகையை எப்படிக் கொண்டாட வேண்டும்? என்னென்ன விதமான தளிகை செய்ய வேண்டும்? பிரத்யேகமான அந்தத் தளிகைக்குப் பின்னணியில் பொதிந் திருக்கும் சிறப்பான பொருள் என்ன? – ஆகிய அனைத்து விவரங் களும் இதில் பதிவாகி உள்ளது.

நம் கலாசாரம், பாரம்பரியம் இவற்றையெல்லாம் விட்டுக் கொடுக்கக் கூடாது. பரம்பரை பரம்பரையாய் தொடரவேண்டும். இளையதலை முறையினருக்கு நமது சிறப்புகள், அந்த நாட்களில் செய்யவேண்டிய தனித்துவமான சமையல் வகைகள் பற்றித் தெரிந்து கொள்ள இந்த அலங்காரத் தளிகை மிக உதவியாக இருக்கும்.