, , ,

(Barani) தரணி ஆளும் பரணி – Lifetime Astrology for Barani Nakshatra -Tamil (With Tarot Cards)

220.00

CLICK HERE to know why you should not miss this book.

பரணி நட்சத்திரதாரர் பற்றி All-in-All. பரணி நட்சத்திரதாரர்களின் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆயுட் காலக் கணிப்புகள்!

A deeply insightful Tamil astrology book for Barani Nakshatra. Discover your life path, remedies, deity, yantra, career and daily guidance in one single guide.

பரணி – All About Barani Nakshatra 

Author : Swamy Kanna Bhattacharya
Pages: 200

Barani Nakshatra Astrology is your complete lifetime guide if you are born under the Barani star. Written in Tamil, this special edition dives deep into your destiny — with no time limitation. These predictions are valid for your entire life, not just a year.

This enriching guide is authored by ஸ்வாமி கண்ணன் பட்டாசார்யா, one of the most trusted names in Tamil astrology. His detailed columns in Dina Thanthi, Rani, and appearances on Jaya TV and Zee Tamil have already inspired thousands. With this book, he continues his spiritual mission — one nakshatra at a time.

The Barani Nakshatra Astrology book gives you:
  • Your Nakshatra Deity’s vibrant image and guidance

  • Personalized Yantra image for energy alignment

  • All 27 daily Nakshatra Palan Cards as spiritual tools

  • Temple remedies by Kashyaban, the expert of spiritual pilgrimage books featured in Sakthi Vikatan

  • Guidance on education, career, childbirth, and financial matters

  • Insights into your lucky color, gemstone, sacred flower, tree, animal, and bird

  • Daily spiritual upliftment via “This too shall pass” section

  • Push through procrastination with the “Start Today” section

This is not just a book. It’s a personal life guide rooted in ancient Tamil astrology, crafted to show you the way forward, especially when life seems confusing or difficult.

Whether you’re just getting started with astrology or have followed it for years, this is a must-have resource for anyone born under Barani Nakshatra.

🔗 Explore our full Nakshatra series and the complete Raasi-based books for even deeper insights into your astrological identity – click here to view all titles.

 

📣 Kindly rate this book and review us on Google by clicking here. Your support helps us reach more people seeking true astrological guidance.

 

பரணி – All About Barani Nakshatra

புகழ் பெற்ற ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. விற்பனையில் வரலாறு படைக்கும், தங்கத்தாமரை பதிப்பகத்தின் பெருமை மிக்க வெளியீடுகளான 12 ராசி நூல்களுக்கான ஆயுட்காலப்பலன்கள் அவரால் கணிக்கப்பட்டவையே. தொடர்ந்து 27 நட்சத்திரங்களுக்கும் ஆயுட்காலப் பலன்களை அவர் தனித்தனியாகக் கணித்துக் கொடுத்திருக்கிறார்.

 

ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனியே நட்சத்திரப் பலன்கள்!

மேலும் உங்கள் நட்சத்திரத்துக்கான

  • பரிகாரக் கோவில்கள்
  • நவரத்தினக் கல்
  • கல்வி
  • தொழில்
  • குழந்தைப்பேறு
  • யந்திர வழிபாட்டு முறை
  • மலர் & அதன் மருத்துவப் பலன்கள்
  • நிறம்
  • நட்சத்திர விலங்கு
  • நட்சத்திரப் பறவை

ஆகியவை தகுந்த ஜோதிட விளக்கங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.

முத்தான மூன்று தனி இணைப்புகள்

  • ஒரு தனி அட்டையில் உங்கள் நட்சத்திர யந்திரத்தின் வண்ணப்படம்.
  • 27 நட்சத்திர தினங்களுக்கும்  27 தினப்பலன் சீட்டுகள்.
  • ஒரு தனி அட்டையில் உங்கள் நட்சத்திரதெய்வத்தின் வண்ணப் படம்.

ஸ்பெஷல் அட்ராக்சன்ஸ்

  • வாழ்க்கையில் மிகவும் நொந்து போயிருக்கும் வேளையில், நீங்கள் எது காரணமாகக் கவலையில் ஆழ்ந்திருக்கிறீர்கள், அதைக் களைவது எப்படி என்று உங்களின் நட்சத்திர தெய்வம் அருள்வாக்காக அருளும் ‘இதுவும் கடந்து போகும்’ என்னும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் உத்வேகமானபகுதி,
  • நீங்கள் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கும் சில விஷயங்களும், அவற்றைச் செயல் படுத்துவதற்கான நல்ல நாளையும் கணித்துச் சொல்லும் ‘ஸ்டார்ட் டு-டே’ என்னும் ஒரு புதுமையான பகுதி!

இதுவரை நீங்கள் பார்த்திராத வகையில்,

பிரத்யேகமாகத்தயாரிக்கப்பட்டிருக்கும்

ஒரு முழுமையான நட்சத்திர ஜோதிடப் பலன் புத்தகம்