,

Diet 2 (டயட் மருத்துவம் – பார்ட் 2)

50.00

என்னதான் ஆரோக்கியக் குறிப்புகள் என்று சொன்னாலும், எல்லாமே எல்லோருக்கும் 100 சதவிகிதம் பொருந்திவிடும் என்று சொல்லமுடியாது. குழந்தைகள், பெரியவர்கள் என்ற வித்தியாசம் மட்டுமல்ல, அடிப்படை ஆரோக்கியம், ஒட்டிக் கொண்டிருக்கும் சின்னச் சின்ன உடல் பிரச்னைகள் என்று மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறோம். அந்த அடிப்படையில்தான் இந்நூலில் ஒவ்வொரு பிரிவினருக்குமான பிரத்யேக டயட் குறிப்புகள் வழங்கியிருக்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சந்திரன்.

அதோடு, பிரச்னைகளுக்கான தீர்வுகள், சின்னச் சின்ன ஆலோசனைகள் என்று இதில் இடம்பெற்றுள்ள அத்தனை தகவல்களும் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என்று வெவ்வேறு பருவங்களில் அங்கத்தினர்கள் கொண்ட ஒரு குடும்பத்துக்கு பலன் தரக்கூடியவையாக இருக்கும்.

Availability: 5 in stock

SKU: M08 Categories: ,