Kollathe Yaarum Parthal-Rajendrakumar novel
Rajendrakumar’s diverse works in comedy, family, ghost, and thriller genres have earned him recognition. Moreover, he has over 500 novels and 300 short stories to his credit. If you would like to explore more of our Rajendrakumar book collection, please visit this link: Rajendra Kumar Novels .
Kindly share your rating and review about this book on Google by clicking this link Rate us.
நகைச்சுவை, குடும்பம், செக்ஸ், சினிமா, பேய் என்று பல ஜானர்களில் எழுதி அசத்தியவர். முன்னணி தமிழ் இதழ்கள் அனைத்திலும் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள் எழுதியவர். மாத நாவல்களின் விற்பனை கொடிகட்டி பறந்த நேரத்தில் ஒரே மாதத்தில் ஆறு நாவல்கள் எழுதி அசத்தியவர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட நாவல்கள், தொடர்கதைகள் 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியவரின் நான்கு நாவல்கள் மூடுபனி, வணக்கத்துக்குரிய காதலியே, கண்ணாமூச்சி, கெளரி என்கிற பெயரில் திரைப்படங்களாகி உள்ளன.
Kollathe Yaarum Parthal-Rajendrakumar novel:
ரேவதி, சுமதி இருவரும் சகோதரிகள். தங்களின் தாயார் மாரடைப்பில் இறந்துபோன பிறகு தன் தந்தையின் பாசத்தால் வளர்கின்றார்கள்.
தன் தாயின் இறப்பால் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறாள் சுமதி. தங்களுடைய தந்தையும் இறந்து போகவே, தங்களின் சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.
அங்கு தான் ஆரம்பமாகிறது பிரச்சனை. சுமதியின் நடவடிக்கைகள் அனைத்தும் திகில் நிறைந்தவையாகவே இருப்பதைக் கண்டு அச்சம் கொள்கிறாள். தினமும் ஒரு திகில் சம்பவம் செய்துகொண்டிருக்கும் தன் தங்கையை மாற்றுவதற்கு அவள் எடுக்கும் முயற்சிகள் என்ன? பிறகு அங்கு வசிக்கும் இரண்டு காமக் கொடூரர்களின் கையில் தன்னுடைய தங்கை சிக்கிக்கொள்ளவே, அவளை காப்பாற்ற போராடுகிறாள். இறுதியில் தன்னுடைய தங்கையின் அந்த நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து போகிறாள். அவள் அதிர்வுக்கு காரணம் என்ன? திகில் அனுபவத்தை பெற இக்கதையை வாசிப்போம்…