, , ,

Nalayira Divya Prabandham (2 parts) நாலாயிர திவ்யப் பிரபந்தம்

550.00

CLICK HERE to know why you should not miss this book.

ஆழ்வார்கள் தமிழில் தந்த இந்த அற்புத அமுதம் படிக்க, புரிந்து கொள்ள, பாராயணம் செய்ய எளிதாய், பாசுரங்கள் பதம் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

சிறப்பு அம்சங்கள்!

  • பாராயணத்துக்கு உரியது.
  • பதம் பிரிக்கப்பட்டுள்ளது.
  • தியானம் செய்வதற்கு ஒப்பானது.
  • அமைதியையும், அளவிலா ஆனந்தத்தையும் அளிக்கவல்லது.

 

Nalayira Divya Prabandham Book – A Complete Companion for Parayanam

The Nalayira Divya Prabandham Book is a sacred Tamil treasure gifted by the revered Azhwars. This edition is carefully designed to make parayanam simple, comfortable, and spiritually fulfilling.

Moreover, this book presents the pasurams in a padam piritha (word-split) format. As a result, readers can chant effortlessly without confusion. Each line flows naturally. Therefore, even beginners can follow along with ease.

🎁 Special Complimentary Offer

Along with this Nalayira Divya Prabandham Book, you will receive a FREE copy of “108 Divya Desangal – Archa Moorthy Thirukolam (Regular Size Edition)”.

This divine book features:

  • 108 Divya Desam Perumal Thirukolams
  • Bigger images for easy viewing
  • Ideal for pooja and meditation

So, this combo not only supports parayanam but also enhances your daily worship experience.


✨ Why This Nalayira Divya Prabandham Book is Special

  • ✔ Padam piritha format for easy chanting
  • ✔ Star (*) symbols to indicate pause points
  • ✔ Large font for comfortable reading
  • ✔ Eye-friendly layout
  • ✔ Split into 2 parts for easy handling

In fact, the complete Prabandham contains over 800 pages. If combined into a single volume, it becomes difficult to handle. Hence, we thoughtfully divided it into two parts.


🧘 Designed for Peaceful Parayanam

This Nalayira Divya Prabandham Book is not just for reading. It is meant for daily spiritual practice.

You can:

  • Chant with clarity
  • Meditate deeply
  • Experience inner peace
  • Feel divine connection

As many saints say, reciting Divya Prabandham gives the same bliss as understanding the Vedas.


👨‍🏫 About the Editors

This edition has been carefully prepared by Kamala Ranganathan & P.S. Ranganathan. They have made great efforts to simplify the structure.

Because of their work:

  • Words are clearly split
  • Flow is maintained
  • Reading becomes natural

Therefore, this version is highly suitable for both beginners and experienced devotees.


🎁 A Perfect Gift for Every Occasion

This Nalayira Divya Prabandham Book is also a meaningful gift.

Ideal for:

  • Upanayanam
  • Marriage
  • Gruhapravesam
  • Spiritual gatherings

Additionally, the FREE 108 Divya Desam Book makes this an even more valuable gift.


📚 Explore More Vaishnava Books

Looking to expand your collection?

👉 Explore here: Vaishnava Pokkishangal


🙏 Share Your Experience

If this Nalayira Divya Prabandham Book brings peace and joy to your home, please take a moment to share your feedback.

👉 Kindly post your review on Google.
Your review will help more devotees discover this divine book.


⚠ Disclaimer

 

We have made every effort to ensure accuracy and authenticity. However, if you find any errors, please inform us. We will correct them in future editions.

Kindly share your rating and review on Google by clicking this link Rate us.

Please share about this book Nalayira Divya Prabandham with your friends and relatives whom you feel might be interested.

If you want to have a look at our other Vaishnava book collection, please check out this link Vaishnava Pokkishangal.

பாராயண வசதிகள்:

  • வாசிப்பதற்கு வசதியாக பெரிய எழுத்துக்கள்.
  • நிறுத்தப்படவேண்டிய இடங்களில் நட்சத்திரக் குறியீடுகள்.
  • கண்களை உறுத்தாத புத்தக வடிவமைப்பு.

ஏன் இரண்டு பாகங்கள்?

800 பக்கங்களுக்கு மேலான இந்த நாலாயிரம் பாடல்களையும் ஒரே புத்தகத்தில் வழங்கினால் பாராயணம் செய்பவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். எனவே பெருமாள் அடியவர்களின் வசதிக்காகவே இரு பாகங்களாக வழங்கப்பட்டுள்ளன.

 

தனித்துவம் மிக்க நூல்!

பத்தோடு பதினொன்றாக இந்த நூலை எந்த நாளிலும் கருத இயலாது. பூஜை அறையில் வைத்துப் பாதுகாக்கப்படவேண்டியது. இதைக் கருத்தில் கொண்டு இந்த நூலை மிகவும் கவனத்துடன் உருவாக்கி உள்ளோம்.

 

அவனைச் சரணடைதல்!

சரணாகதியே அவனோடு நித்திய சூரியாய் விளங்குவதற்கு ஒரே வழி! இந்தப் பாசுரங்களை பாராயணம் செய்வது என்பது பெருமாளின் பாதங்களில் புகல் அடைவதர்கு ஆகச் சிறந்த ஒரே வழியாகும்!

 

குறைந்த விலை!

தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் அனைத்து மக்களும் இந்த அமுதப் பாசுரங்களை அருந்தி ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

நிதி மிகுந்தவர் தாங்கள் வாங்குவதோடு மட்டுமல்லாமல் தங்களது நெருங்கிய சொந்தங்களுக்கு வாங்கி அன்பளிப்பாக அளிக்க வசதியாக இருக்கும் வகையிலும் இந்த நூலுக்கு இந்தக் குறைந்த விலை வைக்கப்பட்டுள்ளது.

 

பர பர விற்பனை!

இந்த நூலின் கட்டமைப்பு, தயாரிப்புத் தரம் மற்றும் குறைந்த விலை ஆகிய அம்சங்களே இதன் அமோகமான வரவேற்புக்கு சாட்சிகளாய் உள்ளன. பத்தாயிரம் பிரதிகளைக் கடந்து இன்னமும் விற்பனையில் சாதனைப் படைத்துக் கொண்டிருக்கிறது.

 

தங்களின் மேலான கருத்துக்கள்!

இந்த நூலைப் பற்றிய தங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டு, தகுதி வாய்ந்த ஒரு நூல் தமிழர்கள் இல்லங்கள் அனைத்திலும் இடம் பெற உதவுங்கள்!

நன்றி!

மதிப்புமிக்க உங்கள் கருத்துக்கள் எங்களது பதிப்பக பயணத்துக்கு வழித்துணையாக விளங்கும்!