ஸ்ரீமன் நாராயணன் திருவடி பணிந்து, நவகிரகங்கள் அருள் பெற்ற ஒன்பது பாண்டிய நாட்டு திவ்ய தேசங்கள் நவதிருப்பதிகள் என வழங்கப்படுகின்றன.
ஆங்கு பல்வேறு நவகிரகங்களை வழிபட்டு அவர்களால் பயன் பெற விரும்பும் பக்தர்கள், இந்த நவதிருப்பதிகளுக்கும் சென்று, நவகிரக தோஷ நிவர்த்தியுடன் கூடவே பெருமாளின் அருளையும் கூடிய ஓர் எளிய வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது.
உள்ளே…
நம்மாழ்வார் வரலாறு ஸ்ரீவைகுந்தம் கள்ளர்பிரான்
ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் திருக்கோளூர் வைத்த மாநிதி
தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன் தொலைவில்லி மங்கலம் தேவபிரான்
தொலைவில்லி மங்கலம் அரவிந்தலோசனன்
திருக்குளந்தை மாயக்கூத்தன் திருப்புளிங்குடி பூமி பாலன்
வரகுணமங்கை வெற்றி இருக்கைப் பெருமாள்
கிருஷ்ணாபுரம் – ஒரு சிற்ப அற்புதம்