Books, Malligai Pirasuram
Rasi Kurippugal (12 ராசிகளுக்கும் வளம் தரும் குறிப்புகள்)
₹50.00
ஒவ்வொரு ராசிக்குமான இயல்புகளை ஜோதிடர் வர்ணிப்பதில் இருந்தே, அவர்கள் எந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்கவேண்டும் என்ற எச்சரிக்கை, உள்ளங்கை நெல்லிக்கனி போல பளிச்சென தெரிந்துவிடுகிறது. மேலும், உடல் ஆரோக்கியம் தொடங்கி, குடும்பம், தொழில், பொருளாதார நிலை என்று வாழ்வின் அடிப்படை அம்சங்கள் அனைத்திலும் நல்வழி காட்டும் நூலாக இருப்பது இதன் சிறப்பு.
பெரிய செலவுக்கு அவசியமில்லாத, இயல்பு வாழ்க்கையிலிருந்தே அனுசரிக்கும்படியான வெற்றிக் குறிப்புகளை தந்திருக்கிறார் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன். ஒவ்வொரு ராசியினரும் வழிபடவேண்டிய தெய்வம், அனுகூலமான கிழமைகள், திசைகள், ராசிக்கற்கள் என இந்நூலில் இடம்பெற்றிருக்கும் எளிய குறிப்புகள் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும்!
Availability: 5 in stock



