Sigaram Pesugiradhu

300.00

“நீங்கள் வெற்றியின் சிகரம் தொட்டுவிட துடிக்கும் இளம் புயலா? உலக பிரபல ‘போர்ஃப்ஸ்’ வணிக பத்திரிக்கையின் அட்டையை அலங்கரிக்கும் இலட்சியம் கொண்ட இளம் தொழிலதிபரா? வருங்காலத்தில் வழங்கப்படும் வணிக விருதுகள் அனைத்துக்கும் சொந்தக்காரர் ஆக விரும்பும் வணிகவியல் மாணவரா? அப்படியானால் நீங்கள் வாசிக்க வேண்டிய வணிகவியல் சார்ந்த நூல்களின் பட்டியலில் அவசியம் இடம் பிடிக்க வேண்டிய நூல் இது! “