Vaishnava pokkishangal, Books, Religious
Srivaishnava Thathuvangalum Vazhkai Muraiyum
₹60.00
வேதத்திலும், திவ்யப்ரபந்தங்களிலும், ஸ்ரீபாஷ்யத்திலும்,
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்திலும், முமுக்ஷுப்படியிலும்
உள்ள தத்துவங்களின் எளிய விளக்கங்கள். மேலும்,
ஆன்ஹிகம், ஸ்த்ரீ தர்மம், ஸ்ந்த்யாவந்தனம் ஏன் செய்ய
வேண்டும்? அதன் பொருள், திருவாராதன முறை, பிறப்பு,
இறப்பு தீட்டு READY RECKONER ஆகிய அனைத்தும் அடங்கிய ஓர் ஒப்பற்ற வைணவ பொக்கிஷம்!